Amritsar-Jamnagar road highlights | 1300 கிலோ மீட்டர் தொலைவிலான இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
PM Narendra Modi Kashmir Visit: கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள்.
PM Naredra Modi Kashmir Visit: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன.
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், வியாழக்கிழமை, இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Gold for Plastic Waste: 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ஒட்டுமொத்த கிராமமும் பிளாஸ்டிக் இல்லாததாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
'லியோ' படத்தின் சிறிய ஷெட்யூலை படக்குழுவினர் சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி முடித்த பின்னர் பிப்ரவரி முதல் காஷ்மீர் பகுதியில் நடத்தி வருகின்றனர்.
விஜய்யின் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும், அந்த கதாபாத்திரம் தனக்கு சரிவராது என கூறி நடிகை சாய் பல்லவி அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.