சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக புதிய முதல்வரை மாற்றியமைக்க வேண்டும் என தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏ-கள் போர்க்கொடி தொக்கியுள்ளனர்.
இதுகுறித்து முன்னதாக தமிழக ஆளுநரிடம் இந்த 19 எம்எல்ஏ-கலும் இணைந்து மனு அளித்துள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் செயல்பாடு குறித்து ‘யுனெஸ்கோ’ அளித்துள்ள அவலச் சான்றிதழ் பற்றி திமுக கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுளதாவது:-
மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோவில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குஜராத் எம்.எல்.ஏ -கள் இருப்பிடத்தில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கைப் பார்த்தது ஏன்? என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை திமுக செயல் தலைவர்மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் வெளியே வந்து பேட்டி அளித்தார் அவர்:-
சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனிடம் அவருடைய தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், என்னுடைய ஆறுதலையும் தெரிவித்தேன்.
முரசொலி பவள விழாவில் கமல் மற்றும் ரஜினி அழைப்பு
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி துவங்கப்பட்டது. முரசொலி துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 75 வருடங்கள் ஆகிவிட்டது. முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக சாபில் முரசொலிக்கு பிரம்மாண்டமான பவள விழா நடைபெறுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பவள விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
சேலம் செல்லும் வழியில், கோவை மாவட்டம் கனியூரில் மு.க.ஸ்டாலின் கைது.
முன்னதாக சேலம் கட்சராயன்குட்டையில் உள்ள ஏரியை தூர்வாரும் பணிகளை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 நாட்களாக ஏரிப் பகுயில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனிடையே மு.க.ஸ்டாலின் சேலம் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க, கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில் ஆந்திர முதல்வரை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதைக்குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பிலிருந்து லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன் என்று திமுக செய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
குடியரசுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கூறினார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை அந்நாட்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வரும் 17-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.
இருவரும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் எம்.பி., எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராம்நாத் கோவிந்த், மீராகுமார் இருவரும் இன்று ஒரே நாளில் சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்:
போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியவர்களை சஸ்பெண்ட் செய்து, இந்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் பா.ஜனதா மிகப் பெரிய மாற்று சக்தியாக மாறும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பா. ஜனதா சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான வளர்ச்சி மிக்க நிர்வாகம் தேவை என நினைக்கிறோம்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் எம்.எல்.ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்தினார்கள். ஆனால் அவைத்தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் கூறியதாவது:-
பண பேர வீடியோ தொடர்பாக பேச இன்றும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே சபாநாயகரின் செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் எம்.எல்.ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்தினார்கள். ஆனால் அவைத்தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் கூறியதாவது:-
பண பேர வீடியோ தொடர்பாக பேச இன்றும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே சபாநாயகரின் செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
கூவத்தூர் பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த திமுக சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இந்த முறையிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி அணிக்கு ஆதரவளிக்க லஞ்ச பேரம் நடந்ததாக வெளியான தகவலையடுத்து
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.