யோகி ஆதித்யநாத்

இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி

இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி

உ.பி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

Oct 23, 2019, 08:26 PM IST
OBC யில் உள்ள 17 ஜாதிகளை SC-ல் சேர்க்க தடை விதித்த நீதிமன்றம்

OBC யில் உள்ள 17 ஜாதிகளை SC-ல் சேர்க்க தடை விதித்த நீதிமன்றம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 17 சாதிகளை பட்டியல் சாதி வகுப்பில் சேர்க்கும் உ.பி. அரசாங்கத்தின் உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைப்பு.

Sep 16, 2019, 05:36 PM IST
மக்களை தொந்தரவு செய்யும் விதமாக பொது இடங்களில் நமாஸ் செய்ய தடை: உ.பி. அரசு

மக்களை தொந்தரவு செய்யும் விதமாக பொது இடங்களில் நமாஸ் செய்ய தடை: உ.பி. அரசு

மக்களை தொந்தரவு செய்யும் விதமாக பொது இடங்களில் நமாஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனுமதியை அனுமதிக்க முடியாது என உ.பி மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். 

Aug 14, 2019, 02:49 PM IST
உ.பி-யில் இரு பிரிவினரிடையே நிலப்பிரச்சனை தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

உ.பி-யில் இரு பிரிவினரிடையே நிலப்பிரச்சனை தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Jul 17, 2019, 07:11 PM IST
உ.பி முதல்வர் மற்றும் மாயாவதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

உ.பி முதல்வர் மற்றும் மாயாவதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்த தேர்தல் ஆணையம்.

Apr 15, 2019, 03:21 PM IST
அனுமான் ஜீ ஒரு முஸ்லிம்: பாஜக எம்.எல்.சி பக்கல் நவாப் சர்ச்சை பேச்சு

அனுமான் ஜீ ஒரு முஸ்லிம்: பாஜக எம்.எல்.சி பக்கல் நவாப் சர்ச்சை பேச்சு

அனுமான் ஜீ ஒரு முஸ்லிம் என பாரதிய ஜனதா கட்சியின் சக ஊழியரும் எம்.எல்.சியான பக்கல் நவாப் தெரிவித்துள்ளார். 

Dec 21, 2018, 10:25 AM IST
அலகாபாத் பெயரை “பிரயாக்ராஜ்” என மாற்ற உ.பி. அமைச்சரவையில் தீர்மானம்

அலகாபாத் பெயரை “பிரயாக்ராஜ்” என மாற்ற உ.பி. அமைச்சரவையில் தீர்மானம்

இனிமேல் “அலகாபாத்” நகரம் “பிரயாக்ராஜ்” என்ற பெயரில் அழைக்கப்படும். உத்தரப்பிரதேச அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம் 

Oct 16, 2018, 01:09 PM IST
பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் என பெயர் வைக்கலாம் :கிண்டல் செய்த நீதிபதி

பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் என பெயர் வைக்கலாம் :கிண்டல் செய்த நீதிபதி

பைசாபாத் நகருக்கு நரேந்திர மோடிபூர் எனவும், ஃபதேப்பூருக்கு அமித்ஷாநகர் என கூறி 18 நகரங்களுக்கு என்ன பெயர்கள் வைக்கவேண்டும் என பட்டியலிட்டுள்ளார் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்சு.

Oct 15, 2018, 11:07 PM IST
விரைவில் “அலகாபாத்” “பிரயாக்ராஜ்” மாறும் :முதல்வர் யோகி ஆதித்யநாத்

விரைவில் “அலகாபாத்” “பிரயாக்ராஜ்” மாறும் :முதல்வர் யோகி ஆதித்யநாத்

விரைவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள “அலகாபாத்” நகரின் பெயரை “பிரயாக்ராஜ்” என்று மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். 

Oct 15, 2018, 10:20 PM IST
விவேக் திவாரி என்கவுண்டர்: உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது -மாயாவதி

விவேக் திவாரி என்கவுண்டர்: உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது -மாயாவதி

உத்தரபிரதேச மாநில ஆப்பிள் நிறுவன அதிகாரி விவேக் திவாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை குறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.

Oct 1, 2018, 02:07 PM IST
உத்தரப்பிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத் எதிரான கருத்தால் சர்ச்சை!

உத்தரப்பிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத் எதிரான கருத்தால் சர்ச்சை!

இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் முதல்வர் யோகி ஆதித்யநாத் என அமைச்சர் ராஜ்பார் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது! 

Jun 3, 2018, 05:05 PM IST
குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு 7 மாதம் கழித்து ஜாமீன்

குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு 7 மாதம் கழித்து ஜாமீன்

துரிதமாக செயல்பட்டு எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் காபீல் கானுக்கு 7 மாதம் கழித்து ஜாமீன் கிடைத்தது.

Apr 25, 2018, 08:12 PM IST
Facebook பக்கத்தில் முதலிடம் பிடித்த உ.பி முதல்வர் யோகி!

Facebook பக்கத்தில் முதலிடம் பிடித்த உ.பி முதல்வர் யோகி!

முகநூல் (பேஸ்புக்கில்) பிரபலர்களின் பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Apr 21, 2018, 10:53 AM IST
முதல்வர் வீட்டின் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி!

முதல்வர் வீட்டின் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி!

உபி முதல்வர் வீட்டின் முன்பு, ஆளும் கட்சி MLA தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி தன் குடும்பத்தோடு இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Apr 8, 2018, 04:16 PM IST
பள்ளி கட்டணத்தை அடிக்கடி உயர்த்தினால் இனி இது தான் கதி!

பள்ளி கட்டணத்தை அடிக்கடி உயர்த்தினால் இனி இது தான் கதி!

தனியார் பள்ளிகள் அடிக்கடி பள்ளி கட்டணத்தை உயர்த்துவதை தடுப்பதற்கு இனி உ.பி-ல் புதிய சட்டம்! 

Apr 4, 2018, 09:42 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர்-க்கு புதிய பெயர்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர்-க்கு புதிய பெயர்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் டாக்டர் அம்பேத்கர் பெயரின் நடுவில், 'ராம்ஜி' என்ற பெயரைச் சேர்க்க அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

Mar 29, 2018, 10:40 AM IST
உ.பி முதலீட்டாளர்கள் மாநாட்டினை துவங்கி வைக்கிறார் பிரதமர்

உ.பி முதலீட்டாளர்கள் மாநாட்டினை துவங்கி வைக்கிறார் பிரதமர்

நாளை லக்னோவில் நடைப்பெறவுள்ள, உபி முதலீட்டாளர்கள் மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைக்கின்றார்!

Feb 20, 2018, 09:06 PM IST
ஒன்றாம் வகுப்பு மாணவனை சந்தித்த யோகி ஆதித்யநாத்!!

ஒன்றாம் வகுப்பு மாணவனை சந்தித்த யோகி ஆதித்யநாத்!!

லக்னோ பள்ளியில் கத்தியால் குத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவனை, தற்போது யோகி ஆதித்யநாத் மருத்துவ மனையில் சந்தித்துள்ளார்.

Jan 18, 2018, 02:25 PM IST
UP முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை சந்தித்தார்.

UP முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை சந்தித்தார்.

யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியிடம், பிஜேபியின் வெற்றியை ஒரு "வரலாற்று வெற்றி" என்று கூறியுள்ளார்.

Dec 2, 2017, 12:37 PM IST
UP-யில் பிஜேபி வெற்றி;பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

UP-யில் பிஜேபி வெற்றி;பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றியடைந்ததை தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

Dec 1, 2017, 05:04 PM IST