lucknow

Window shoppers இனி மாலில் நுழைய முடியாது; விதிகள் மாற்றம்...!

Window shoppers இனி மாலில் நுழைய முடியாது; விதிகள் மாற்றம்...!

விண்டோ-ஷாப்பிங் அல்லது மால்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்களில் சுற்றித் திரிவதை விரும்பும் நபர்கள் இனி லக்னோவில் இந்த பொழுதுபோக்கை நிறைவேற்ற முடியாது.

Sep 27, 2020, 05:32 PM IST
மும்பை திரைப்படத்துறைக்கு போட்டியாக உருவாகிறது புதிய Film City..!!!!

மும்பை திரைப்படத்துறைக்கு போட்டியாக உருவாகிறது புதிய Film City..!!!!

நாட்டிலும்  உலக அளவிலும் மிகப்பெரிய  தரைப்படதுறையாக கருதப்படும் இந்தி திரைப்படத் துறை விரைவில் அந்த அந்தஸ்தை இழக்கலாம்

Sep 19, 2020, 11:09 AM IST
அயோத்தி விமான நிலையத்திற்கு புருஷோத்தம் ஸ்ரீராம் என பெயர் மாற்றம்!!

அயோத்தி விமான நிலையத்திற்கு புருஷோத்தம் ஸ்ரீராம் என பெயர் மாற்றம்!!

யோகி அரசு விமான நிலையத்தின் பெயரை மாற்றுவும் விமான நிலையத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவவும் ஒரு பயிற்சியைத் தொடங்கியுள்ளது..!

Sep 9, 2020, 12:37 PM IST
மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் 85 வயதில் காலமானார்

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் 85 வயதில் காலமானார்

டான்டன் ஜூன் 11 அன்று லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டார்.

Jul 21, 2020, 07:52 AM IST
லக்னோவில் ரவுடி விகாஸ் துபேயின் மனைவி, மகன் மற்றும் வேலைக்காரனை கைது செய்த போலிசார்

லக்னோவில் ரவுடி விகாஸ் துபேயின் மனைவி, மகன் மற்றும் வேலைக்காரனை கைது செய்த போலிசார்

கேங்க்ஸ்டார் விகாஸ் துபேவை (Vikas Dubey)  காலையில் உஜ்ஜைனில் (Ujjain) கைது செய்யப்பட்டதை அடுத்து, மாலையில் அவனது மனைவி மற்றும் மகனை போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். 

Jul 9, 2020, 09:43 PM IST
கான்பூர் என்கவுண்டர்: சபேபூர் காவல் நிலையத்தில் இருந்த 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

கான்பூர் என்கவுண்டர்: சபேபூர் காவல் நிலையத்தில் இருந்த 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

கான்பூர் என்கவுண்டரில் எட்டு காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர், சபேபூர் காவல் நிலையத் அதிகாரி வினய் திவாரி ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது மொத்தம்  68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Jul 7, 2020, 11:38 PM IST
Kanpur Encounter: ரவுடி கும்பலுக்கு தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி கைது

Kanpur Encounter: ரவுடி கும்பலுக்கு தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி கைது

கான்பூர் என்கவுன்டர் (Kanpur Encounter Case) வழக்கில், சபேபூர் காவல் நிலைய பொறுப்பாளர் வினய் திவாரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஐ.ஜி. மோஹித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Jul 4, 2020, 02:29 PM IST
Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்

Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்

கான்பூரில் ரவுடி விகாஸ் துபேவைப் பிடிக்கச் சென்ற போது, போலீசார் மீது துப்பாக்கிசூடு. இந்த சம்பவத்தில் 8 காவல் அதிகாரிகள் மரணமடைந்தனர். 

Jul 3, 2020, 09:30 AM IST
வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...

வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...

பிரபல ஈ-காமர்ஸ்(e-commerce) தளமான அமேசான்(Amazon), தனது இந்திய வாடிக்கையாளர் சேவைத் துறையில் 20,000 பருவகால வேலைகளை அறிவித்துள்ளது. 

Jun 29, 2020, 11:29 AM IST
ஷாப்பிங் வளாகங்களை திறக்க நிபந்தனைகளை வெளியிட்ட அரசு..!

ஷாப்பிங் வளாகங்களை திறக்க நிபந்தனைகளை வெளியிட்ட அரசு..!

லக்னோவில் ஷாப்பிங் வளாகங்களை திறக்க நிபந்தனைகள் அறிவித்தது அரசு..!

May 24, 2020, 12:05 PM IST
கொரோனா லாக் டவுன்: ஹேர் சலூன்கள் திறக்க, புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு...!

கொரோனா லாக் டவுன்: ஹேர் சலூன்கள் திறக்க, புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு...!

ஹேர் சலூன்களை திறக்க, புதிய வழிகாட்டுதல்களை லக்னோ அரசு வெளியிட்டுள்ளது...!

May 20, 2020, 01:07 PM IST
Lockdown: மருத்துவமனைக்கு கால்நடையாக சென்ற கர்ப்பிணி..  சாலையில் பிறந்த குழந்தை

Lockdown: மருத்துவமனைக்கு கால்நடையாக சென்ற கர்ப்பிணி.. சாலையில் பிறந்த குழந்தை

அவரது கணவர் சல்மானின் கூற்றுப்படி, ஆம்புலன்ஸ் அழைத்தும் வராததால், மற்ற வாகனமும் கிடைக்காததால், வேறு வழிகள் எதுவும் இல்லாததால், அவர் தனது மனைவியுடன் கோலாகஞ்சில் உள்ள டஃபெரின் மருத்துவமனைக்கு கால்நடையாக சென்றனர்.

May 5, 2020, 07:24 AM IST
சிமெண்ட் கலவை வாகனத்தில் வந்த 18 பேர்: இந்தூர் போலீசாரிடம் பிடிபட்டனர்

சிமெண்ட் கலவை வாகனத்தில் வந்த 18 பேர்: இந்தூர் போலீசாரிடம் பிடிபட்டனர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிமெண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை கலக்கும் கலவை இயந்திரத்தில் வந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

May 2, 2020, 04:17 PM IST
கொரோனா விளைவு: இனி....லக்னோவில் புதிய போக்குவரத்து விதி....

கொரோனா விளைவு: இனி....லக்னோவில் புதிய போக்குவரத்து விதி....

விதிகளை புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Mar 24, 2020, 10:00 AM IST
உ.பி-யில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா...

உ.பி-யில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா...

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவின் முன்னணி மருத்துவமனையின் ஒரு மருத்துவர் சந்தேகத்திற்கிடமான மற்றும் நேர்மறையான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த குழுவில் ஒரு பகுதியாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Mar 18, 2020, 02:40 PM IST
IND vs SA: ஒருநாள் போட்டிகள் மூடிய கதவுகளுக்கு பின்னால் விளையாட வாய்ப்புள்ளது

IND vs SA: ஒருநாள் போட்டிகள் மூடிய கதவுகளுக்கு பின்னால் விளையாட வாய்ப்புள்ளது

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அடுத்த இரண்டு போட்டிகளும் மைதானத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது எனத் தெரிகிறது

Mar 12, 2020, 08:36 PM IST
லக்னோ நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு; மூன்று வழக்கறிஞர்கள் காயம்

லக்னோ நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு; மூன்று வழக்கறிஞர்கள் காயம்

லக்னோ நீதிமன்றத்தில் தீடிரென நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் மூன்று வழக்கறிஞர்கள் உட்பட பலர் காயம்!! 

Feb 13, 2020, 01:42 PM IST
ரஞ்சித் பச்சன் கொலை: 2 ஆவது மனைவியை விசாரிக்கும் காவல்துறை!!

ரஞ்சித் பச்சன் கொலை: 2 ஆவது மனைவியை விசாரிக்கும் காவல்துறை!!

ரஞ்சித் பச்சன் கொலை வழக்கில் இந்து மகாசப முதல்வரின் இரண்டாவது மனைவியை விசாரிக்கும் காவல்துறை!!

Feb 5, 2020, 09:00 AM IST
விஸ்வா இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் மர்ம நபரால் சுட்டுக் கொலை..!

விஸ்வா இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் மர்ம நபரால் சுட்டுக் கொலை..!

விஸ்வா இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் லக்னோவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!!

Feb 2, 2020, 11:19 AM IST
விரைவில் தேஜாஸ் போன்ற ரயில்கள் நாட்டில் அதிகரிக்க வாய்ப்பு!

விரைவில் தேஜாஸ் போன்ற ரயில்கள் நாட்டில் அதிகரிக்க வாய்ப்பு!

முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இடையில் மேலும் அரை அதிவேக தேஜாஸ் போன்ற ரயில்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

Feb 1, 2020, 04:48 PM IST