புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறுவார்கள். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக புலம் பெயர்ந்தவர்கள் இருப்பார்கள் என்று எழுத்தாளர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார். சமூக வலைதளப் பக்கங்களிலும் இதுகுறித்துப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என ஸ்டாலின் எச்சரிக்கை.
ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2135 கிளைகள் மற்றும் 16 ஆயிரத்து 138 பணியாளர்களுடன் செயல்படும் பிரபலமான வங்கிகளில் ஒன்று விஜயா வங்கி. தற்போது இந்த வங்கியில் மேலாளர் (சார்ட்டடு அக்கவுண்டன்ட்), மேலாளர் (சட்டம்), மேலாளர் (பாதுகாப்பு) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்திலும், வெளி மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் புகுத்தும் விதத்திலும் நடைபெற்ற தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இரயில்வே பாதுகாப்பு படையின்(ஆர்.பி.எஃப்) 19,952 காலி இடங்களுக்காண விண்ணப்பங்கள் வரவேர்க்கப் படுவதாக இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
தகுதி அளவுகோல் - மெட்ரிக் பாஸ் மற்றும் வயது 18-25 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆர்வமுள்ள நபர்கள் அக்டோபர் 14, 2017 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ .5,200 - 20,200 சம்பளம் வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.