விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்நாளில் விநாயகர் பூஜைக்கான நல்ல நேரம், கொண்டாப்படும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
நாக பஞ்சமி திதி சர்ப்பக் கடவுளுக்கானது. நாக பஞ்சமி சாவான் மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. 2023ம் ஆண்டு நாக பஞ்சமி தேதி குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது,.
ஜூன் 1 ஆம் தேதியான இன்றைய ராசிபலனில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
இந்த மாதம் ஒரு பெரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில், வியாழன் மற்றும் ராகு கிரகத்தின் சேர்க்கை இருக்கும். இதன் காரணமாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை சிக்கலில் இருக்கும். வேலை-வியாபாரத்தில் இருந்து ஒவ்வொரு துறையிலும் 7 மாதங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
EPFO Pension Scheme 2023: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் அதிக ஓய்வூதியத்திற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பதியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காக சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
New Year’s Eve 2022 : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனமும் வழக்கம் போல் டூடுலை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் ஒரு சர்ப்ரைஸை ஒளித்து வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.