5ஜி ஸ்மார்ட்போன்களில் 4ஜி சிம் இயங்கும், அதேசமயம் 5ஜி-யின் உயர்தர சேவையை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சிம் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 5ஜி நெட்வொர்க் வேண்டும் என்றால், ஈஸியான சில வழிமுறைகளை தெரிந்து கொண்டால் போதும் உடனே நெட்வொர்க்கை பெற்றுவிடலாம்.
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்; நாடு முழுவதும் வேகமான இணையத்திற்கான 5G சேவைகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் என்றும், அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
5G Spectrum Auction Side Effects: ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின் எதிரொலியாக ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.