75ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை அண்டார்டிகாவை தவிர்த்து மற்ற கண்டங்களுக்கு போர்க்கப்பலில் சென்று அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர்.
ஒரு மதத்தை அவர்களது சொத்தென இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இது என் நாடு. என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன். நாளை என் சாம்பலின் மீது என் மகன் நடப்பான் எனும் மருதநாயகம் வசனம் என் உள்ளத்தில் இருந்த தீ என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
75th anniversary of Independence: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவை கொண்டாடுகிறோம்
Independence Day Fashion Show: கோவையில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய ஆடை அணிந்து ஒய்யார நடை நடந்து அசத்திய மாணவியர்கள்
Indians Average Life Expectancy Raised from 32 to 70: சுதந்திர இந்தியாவின் சுகாதாரத் துறை சாதனைகள்! இந்தியர்களின் உத்தேச ஆயுள் 32இல் இருந்து 70ஆக அதிகரித்தது
அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னையில் நடத்தப்பட்ட பேரணியில் தார் ஜீப்பில் வானதி சீனிவாசனை உட்கார வைத்து குஷ்பு அந்த வாகனத்தை இயக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளி குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கை பதிவுகளால் மூவரணம் தீட்டி இந்திய கொடி உருவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.