இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், விஞ்ஞானியாக இருந்த காலத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்.
Dr APJ Abdul Kalam Death Anniversary: சிரித்த முகம், சீரான நோக்கம், எப்போதும் யாரும் அணுகக்கூடிய எளிமை, இப்படி முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் பல நல்ல பண்புகள் இருந்தன. அவர் இறக்கும் தருவாயிலும் அவருக்கு பிடித்த பணியையே செய்தார் என்பது வியக்கத்தக்க விஷயம்
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (spaceport) மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி ராமபத்ரன் ஆராவமுதன் காலமானார்
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஆந்திராவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதின் பெயரை, மாற்றி தனது தந்தை YSR பெயரில் வழங்க முதல்வர் ஜெகன் மோகன், முடிவு செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தனது முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவாக, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.