Black Coffee Benefits: ஒரு நாளைக்கு மூன்று கப் ப்ளாக் காபி குடித்தால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயம் குறையும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Benefits Of Black Coffee: பிளாக் காபி என்பது கிரீம், பால் மற்றும் இனிப்பு இல்லாத சாதாரண காபி. எனவே, இதன் மூலம் கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் காபியின் நன்மைகளை பெறலாம்.
Black Coffee For Weight Loss: பல எளிய இயற்கையான உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழி பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
Weight loss Tips: தினமும் நான்கு கப் காபி குடித்தால், உடல் கொழுப்பை 4 சதவீதம் குறைக்கிறது என்றும் பிளாக் காபியை குடிக்கும்போது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Side Effects of Black Coffee: பலரும் மிக ஆரோக்கியமானது என கருதும் பால் இல்லாத கடுங்காப்பியில் (Black Coffee) கூட பல பக்க விளைவுகள் இருக்கிறது. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
எடை குறைப்பிற்காக பிளாக் காபி குடிப்பவர்கள் அதில் சர்க்கரைக்குப் பதிலாக சைலிட்டால் போன்ற சர்க்கரை ஆல்கஹால், பேக்கன் சிரப் போன்ற தாவர அடிப்படையிலான இனிப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம்.
காபியில் காஃபின் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் அனைவர் மனதிலும் உள்ளது. ஆனால் கருப்பு காபியை அளவாக உட்கொள்வது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.