Coconut Water, Pregnancy Tips | கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் குழந்தையின் நிறம் அழகாக பிறக்கும் என சொல்லப்படுவதற்கு மருத்துவர் கொடுத்துள்ள விளக்கம்.
Coconut water | மூளைக்கு பவர் கொடுக்கும் இளநீர் மகத்துவம் குறித்து பெற்றோர்கள் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் தினமும் குடித்தால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
இந்திய உணவுகளில் தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் தேங்காய் சாப்பிடலாமா? யார் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
Health Benefits of Coconut Water: உடனடி புத்துணர்ச்சியை அளிக்கவல்ல பானங்களில் இளநீருக்கு முதன்மையான இடம் உள்ளது. உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை உடனடியாக இது தீர்த்து வைக்கிறது.
Coconut water Benefits, Rainy season : கோடைகாலத்தில் அதிகம் இளநீர் குடித்ததைப்போலவே, மழைக்காலத்திலும் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Health Benefits of Coconut Water: இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Coconut Water Side Effects: பல வகைகளில், ஆரோக்கியத்திற்கு நன்மை வழங்கும் இளநீர், பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. எனினும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
Best Time For Elani Drinking: தாகத்தை மட்டுமல்ல, உடல் சூட்டையும் தணிக்கும் இளநீர், செரிமான உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான வெப்பத்தை மட்டுமே உடலில் தங்க வைக்கிறது. எனவே கோடைக்காலத்தில் இளநீர் அதிகம் குடிக்கலாம்.
Neeraj Chopra Health Secret: நீரஜ் சோப்ரா ஒவ்வொரு காலையையும் தேங்காய் தண்ணீர் குடித்து தொடங்குவதாக கூறப்படுகிறது. இது நாள் முழுவதும் அவருக்கு ஆற்றலை அளிக்கிறது.
பல உணவுகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன. அதிக சோடியம் கொண்ட ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக எடை அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதற்கு வாய்ப்புள்ளது.
Belly Fat Burning Tips: உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான பணியாகும், ஆனால் ஒரு சிறப்பு விஷயத்தின் உதவியுடன், தட்டையான வயிற்றைக் நீங்கள் ஒரே வாரத்தில் பெறலாம்.
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் வேறு பானங்களை குடிப்பதை காட்டிலும் இளநீர் குடிப்பது பலவித ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.