Coconut Water Benefits: தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள பலர் ஜிம் செல்வது வழக்கமாக உள்ளது. ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை செய்த பிறகு, பொதுவாக மக்கள் பானங்களை குடிக்க விரும்புகிறார்கள். இதனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது இழந்த தாதுக்கள் உடலில் அப்படியே இருக்கும். அதே நேரத்தில், பெரும்பாலான பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதனால் உடலில் கலோரிகள் அதிகரிக்கும். எனினும், இதற்காக குழப்பமோ கவலையோ கொள்ளத் தேவை இல்லை. ஒரு பானத்தை உட்கொள்வதன் மூலம் உடலின் ஸ்டேமினாவை எளிதாக அதிகரிக்கலாம். அதுதான் இளநீர்!! இளநீரில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், அது உங்கள் உடலில் கலோரிகளை
Coconut Water Benefits: இளநீரில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், அது உங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்காது. இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Benefits Of Coconut Water: இளநீர் சருமத்திற்கும் முடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே கூந்தலுக்கு இளநீர் எப்படி நன்மை பயக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Benefits of Tender Coconut: முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. இது பல சத்துக்கள் அடங்கிய பானமாகும்.
முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. இது பல சத்துக்கள் அடங்கிய பானமாகும். இதில் வைட்டமின் ஏ, எலக்ட்ரோலைட்டுகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் காலை அல்லது பகலில் வெறும் வயிற்றில் இதை குடிக்கிறார்கள். ஆனால் இரவில் இளநீரை குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் இளநீர் குடித்த உடனேயே படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் மற்றவர்கள் தூங்கும் முன் அதை குடிக்கலாம். இரவில் இளநீரை குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கும், தூக்கத்தையும்
தனது இளமைக்கு காரணம் இளநீர் என்று சொல்கிறார் நடிகை சாரா அலி கான். தினமும் காலையில் இளநீருடன் தனது நாளை தொடங்குவதால் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்கிறார்.
தென்னையானது தேங்காய், இளநீர், எண்ணெய், பூ, பால் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
கர்ப்ப காலத்தில் கர்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் பற்றி காணலாம்.
வெயில் காலத்தில் அனைவரின் நினைவிற்கும் வருவது இளநீர். மனித குலத்துக்கு இயற்கை தந்த ஒரு அருமையான பொக்கிஷம் தான் இளநீர். எந்த விதமான கலப்படமும் இல்லாத சுத்தமான சுவையான பானம்.
இந்தியாவில் குளிர்பானங்கள் சில மாநிலங்களில் விற்பனைக்கு உள்ள சிக்கல்களால் விரைவில் பேக் செய்யப்பட்ட தேங்காய் தண்ணீர் பாணங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கோகோ கோலா.
அமெரிக்காவில் 2013-ம் ஆண்டு ஜிக்கோ என்னும் பெயரில் தேங்காய் தண்ணீரை விற்கும் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பை இந்தியாவில் சோதனை முயற்சியாகக் கோகோ கோலா நிறுவனம் விற்பனைக்காக அறிமுகப்படுத்த இருக்கின்றது.
தென்னை மரமானது நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளக்கூடியது நமது கடமை. தென்னையானது தேங்காய், இளநீர், எண்ணெய், பூ, பால் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
தேங்காய்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.