December 1 Important Changes: டிசம்பர் 1 இன்று முதல் இந்தியாவில் சில விதிகளில் பல முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு முதல் LPG சிலிண்டர் விலை வரை மாற்றங்கள் இருக்கலாம்.
மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், இரு பெண்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
Gas Cylinder Price From 1 April: தொடர்ந்து 3 மாதங்களாக விலை ஏற்றம் காணப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 1, 2024 அன்று, எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30.50 விலை குறைந்துள்ளது.
Cylinder price Rs 450: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ₹450க்கு வழங்குவோம் என இந்தூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாக்குறுதி
Offer On LPG Gas Cylinder: கம்மி விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை எப்படி பெறுவது என்பதை காணப் போகிறோம். அதன்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஒரிஜினல் விட மலிவான விலைக்கு சிலிண்டரை வாங்கி பயனடைய முடியும்.
மணலி அருகே பெண் ஒருவர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த சிலிண்டர்களை திறந்து வைத்து 9 மணி நேரம் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Commercial LPG Cylinder Rates Decreases: வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலை குறைப்பால் மக்கள் பெரும் நிவாரணம் பெறுவார்கள். உங்கள் நகரத்தில் சிலிண்டரின் விலை என்ன தெரியுமா?
LPG Gas Cylinder Latest News: LPG எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இருப்பினும், LPG எரிவாயு சிலிண்டர்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ .10 ஆக மலிவாக மாறியது.
LPG Gas விலை அதிகரிப்பு: சமையலுக்கு உபயோகிக்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .25 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 735 ஆக உயர்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.