திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
புதிய சைபர் குற்றங்களிலிருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
PM Modi's Security in Tamil Nadu: பிரதமர் தமிழக வருகையின் போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை. இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என தமிழக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Orderly System : காவல்துறையில் ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் காவல்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Orderly System : ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் என்றாலும் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி மாநில தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் ஆயிரத்து 127 போலீசார் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு காவல்துறை செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.