US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Indian Rupee Vs US Dollar: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால், இந்திய வம்சாவளிப் பெண் உஷா வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் மிக இளம் வயது துணை அதிபராகிறார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்று, 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார்.
Donald Trump Net Worth: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக தேர்வாகி உள்ள டோனால்ட் டிரம்பின், மொத்த சொத்து விவரத்தை கேட்டால் பலரும் அதிர்ச்சி அடைவார்கள். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று, 47ஆவது அதிபராக தேர்வு என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடியும் நேரம் மாறுபடும். இந்திய நேரப்படி அதிகாரப்பூர்வமாக மாலை 5.30 மணிக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நாளை காலை வரை நடைபெறும்.
US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ. 5) நடைபெற உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் - கமலா ஹாரிஸ் ஆகிய இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பது குறித்து இங்கு காணலாம்.
Squirrel Peanut Enthusiast: வளர்ப்பு அணில் அதிகாரிகளால் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக காணலாம்.
AR Rahman: அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 30 நிமிட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்த பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் மாற்றத்தை விரும்பவில்லையா என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.