டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பைடனின் வாய்ப்புகளை நாசமாக்குவதற்கான முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் ஊக்கமளித்திருக்கலாம் என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
அடுத்த தலாய் லாமாவை சீன அரசாங்கம் தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கக்கூடும் என்ற கவலை பரவிய நிலையில், திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவு சட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் பெருமளவில் ஒப்புதல் அளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக தகவல் கசிந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான இரண்டாவது குற்றச்சாட்டு விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசுக் கட்சி முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்க செனட் டொனால்ட் டிரம்பை விடுவித்தது.
ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த ஜனவரி 6, 2021 அன்று பிரநிதிநிதிகள் டசபை கூட உள்ள நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக (Nobel Peace Prize 2021) பரிந்துரைக்கப்படும் பெயர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg ), உலக பொது சுகாதார அமைப்பு (WHO) ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த விசா திட்டத்தை திரும்பப் பெற்றார் புதிய அதிபர் ஜோ பைடன். இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நன்மையளிக்கும்
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்றார்
அமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றார்... டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார், துணை அதிபராக இருந்த மைக் பென்ஸ் விழாவில் கலந்துக் கொண்டார்...
ஜோ பைடனின் பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்காவின் பர்ஸ்ட் லேடி மெலனியா டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19, 2021) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
வெள்ளை மாளிகையின் நிரந்தர அதிபர் நான் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியில் இன்னும் சில பல மணி நேரங்கள் மட்டுமே வீற்றிருப்பார். அதன்பிறகு நாற்காலியை விட்டு மட்டுமல்ல, வெள்ளை மாளிகையை விட்டும் வெளியேறுவார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், தனக்கு எதிராக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை எதிர் கொண்ட முதல் அமெரிக்க அதிபராகியுள்ளார். ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கண்டணத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.