வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் நான்கு நாள் தங்கியிருந்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
நேற்று காலை அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான கால கட்டம் எனவும், மருத்துவர்கள் டொனால்ட் ட்ரம்பின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது.
அதிக உடல் எடை வயது மூப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர் தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல் நிலை அடுத்த 48 மணி நேரத்தில் எப்படி மாறும் என்பது மிக முக்கியமானது என்று வெள்ளை மளிகை வட்டாரங்கள் தெரிவித்தன..!
நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கு 35 நாட்களுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோர் ஒருவருக்கொருவர் திறமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டி வேட்பாளர் விவாதங்களைத் துவக்கி வைத்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் (US Presidential Election), கணிசமான வாக்கு வங்கியாக உள்ள அமெரிக்கா வாழ் இந்தியர்களை கவர இரு வேட்பாளர்களுமே, பிரச்சாரங்களில், இந்தியாவுடன் நெருக்கம் இருப்பதாகவே காட்டிக் கொள்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திமுகவின் ‘உறுப்பினர்களாக’ மாறிவிட்டனர். இதை நிரூபிக்க அவர்களிடம் உறுப்பினர் அட்டைகளும் உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு விஷம் அடங்கிய கடிதம் அனுப்பிய சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் கனடாவிலிருந்து கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பிரபலமான வீடியோ பகிர்வு செயலியான TikTokஇன் உரிமையாளரான சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க பங்குகளை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கும் காலக்கெடுவை நெருங்குகிறது. இருப்பினும், இதுவரை எந்த நிறுவனத்துடனும் ByteDance ஒப்பந்தம் எதையும் இறுதி செய்யவில்லை..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை மேலும் மேம்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.