Ban on Crackers: தீபாவளிக்கு முன் பட்டாசு உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம் பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லை என கடுமை காட்டிவிட்டது
Dark Side Of Picturesque Of Thailand: கடல் மாசுபாட்டின் உச்சமாக, தாய்லாந்தின் மேல் வளைகுடாவின் நான்கில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, காரணங்களும் பரிந்துரைகளும் என்ன?
Solar Strom: சூரியப் புயலால் ஏற்படும் சூரியக் காற்று வளிமண்டலத்தைத் தாக்கும் போது வானில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் பார்க்க முடியும். நியூ இங்கிலாந்தில் உள்ள மூன்று இடங்கள் உட்பட 17 அமெரிக்க மாகாணங்களில் இந்த நிகழ்வு நிகழ வாய்ப்புள்ளது
CPCL crude oil pipeline leakage: சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் இரண்டுமுறை சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் பட்டினச்சேரியில் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது
Environment For Working Women: பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் பணிபுரியும் பெண்களுக்கான சூழலை உருவாக்கி வருகிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Climate Change Effects In Glaciers: ஐநாவின் COP27 காலநிலை மாற்ற மாநாடு எகிப்தில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் சுற்றுச்சூழல் அறிக்கை, சுற்றுலாத் துறைக்கு சவாலாக அமைந்துள்ளது.
France Wildfire mass evacuation: பிரான்சில் இந்த ஆண்டு இதுவரை 57,200 ஹெக்டேர் அளவிலான காட்டுப் பகுதியில் தீப்பிடித்துள்ளது, இது 2006-2021 ஆம் ஆண்டின் முழு ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம்
Transparent bottles vs Colored Bottle: ஸ்ப்ரைட் பாட்டிலின் நிறத்தை மாற்ற கோகோ கோலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது அதற்கு பின் உள்ள காரணம் அதிர்ச்சியூட்டுகிறது...
உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா... ஆம்... சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.