கர்நாடகாவில் ஒரு மருத்துவர் ஒரு மாலில் ஷாப்பிங் செய்யும் போது முகக்கவசம் அணிய மறுத்ததோடு முகக்கவசம் போட்டுக்கொள்ளுமாறு கூறியவர்களையும் விமர்சித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
முகக்கவசங்களை நாம் அனைவரும் அணிந்தாலும், அவற்றை எப்படி சரியான முறையில் அணிய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம். இதனால், பலர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
புதுடெல்லி: இந்தியாவில், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம், தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. மறுபுறம் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்து வருகின்றது.
இந்த அருங்காட்சியகத்தில், முகக்கவசங்கள், பிபிஇ கருவிகள், சேனிடைசர்கள், கிருமி நாசினிகள், கையுறைகள் ஆகியவையும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ளதாக இருந்த அனைத்து பொருட்களும் காட்சியில் வைக்கப்படும்
முகக்கவசம் அணியாதவர்கள் மெட்ரோ ரயில்களில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் பல நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற Delhi Metro பயணிகளுக்கு அறிவுறுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.