Top 10 Highest Paid Sports Personality: கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவை எனலாம். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறும் டாப் 10 வீரர்களை இங்கு காணலாம்.
Forbes Billionaires List 2024 In Tamil: ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதன்முதலாக ரமேஷ் குன்ஹிகண்ணன் என்ற இந்தியர் இடம்பெற்றுள்ளார். இவரின் சுவாரஸ்ய பின்னணியை இதில் காணலாம்.
Elon Musk Income Per Second: பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அவரது ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?
World's Most Powerful Women 2023: உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா திரையுலகில் ஒரு பிஸியான நடிகையாக வளம் வருகிறார். பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் பிரபல நட்சத்திர முகங்களான சமந்தா, விஜய் தேவரகொண்டா மற்றும் யாஷ் போன்ற பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் முன்னணி வகிக்கிறார்.
தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கருப்பு உடையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆசியாவில் ஜாக்மாவை தாண்டினார் முகேஷ் அம்பானி. ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொடர்ந்து 35 வது ஆண்டாக உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா? அவர் முதலீடு செய்துள்ள நிறுவனத்துடன் பிசிசிஐ செய்துள்ள ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.
தொற்றுநோய் கொரோனா உலகத்தையே பணமற்றவர்களாக, வேலையற்றவர்களாக மாற்றியது. ஆனால் எந்தவொரு விஷயத்திற்கும் மற்றொரு பக்கம் உண்டல்லவா? Corona காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பில்லியனர்கள் இவர்கள்...
2019 ம் ஆண்டில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், டைரக்டர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
போர்ப்ஸின் பணக்கார இந்தியர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவர் முகேஷ் அம்பானி 2019-ஆம் ஆண்டிற்கான முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியல் பிரியங்கா சோப்ராவுக்கு இடம் ஃபோர்ப்ஸ் இதழ் தகவல்
"குவாண்டிகோ" என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்காவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடப்பெற்றும் இந்தியாவின் முதல் நடிகை பிரியங்காதான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.