கடந்த 2014ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட சீனப் பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள காய்கறி சந்தைகளிலும்இவை விற்கப்படுவதாக பகீர் செய்தி வெளியாகியுள்ளது.
Benefits of Garlic: பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதுடன் பல நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. தினமும் காலை வேளையில் பூண்டை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss With Garlic: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய பயணத்தை தொடங்க முடியும்.
Cholesterol Level Reduce: கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் பொதுவானது, ஆனால் சரியான நேரத்தில் இதை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
Roasted Garlic Health Tips: பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால், அதை வறுத்து சாப்பிட்டால் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூண்டு மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் என தெரிந்தாலும், அதனை எல்லோரும் சாப்பிட விரும்புவதில்லை. தினமும் அதனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Health Tips Of Garlic: பூண்டு சமையல் மரபுகளில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சார நடைமுறைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பூண்டு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் பூண்டில் உள்ளன.
Garlic Benefits : காய்ச்சல், சளி வருகையில் மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் நமக்கு வீட்டு வைத்தியங்கள் பெரிதாக கை கொடுக்கும் அப்படிப்பட்ட ஒரு வைத்தியம் குறித்து இங்கு பார்ப்போம்.
Health Benefits of Garlic: நமது இந்திய உணவுகளில் பூண்டிற்கு முக்கிய பங்குள்ளது. சமையலில் பயன்படுத்தப்படும் சில இன்றியமையாத பொருட்களில் பூண்டும் ஒன்றாக உள்ளது.
Drinks to Control Uric Acid: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் தொடங்குகிறது.
Health Benefits of Garlic: உணவின் சுவையை மேம்படுத்தும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டு பற்கள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
பலர் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். அத்தகைய ஒரு ஆயுர்வேத தீர்வை தருவதில், பூண்டு மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை சில இயற்கையான உணவு பொருட்களின் மூலம் சரி செய்யலாம். எந்தவொரு உணவு மாற்றங்களையும் கவனமாக அணுகுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
பூண்டு எப்படி சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரிந்து கொண்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே இப்போது பூண்டை எப்படி சபிபிட வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.
வெறும் வயிற்றில் (Garlic Benefits) அடிக்கடி சாப்பிடுவத கூறி பலர் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் கட்டுரையில் காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.