Garlic Water Health Benefits: பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது
சமைக்கும் போது உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.
பூண்டின் நன்மைகள் ஏராளம். உண்மையில், பூண்டு ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மூலிகையாக செயல்படுகிறது. இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது இதய நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது, இது உடலில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.
Garlic in Summer: கோடைகாலத்தில் பூண்டு சாப்பிடுவதால் அளப்பரிய நன்மைகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக சூட்டை விளைவிக்கும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. ஆகையால், இதை வெயில் காலத்தில் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. அதிக அளவு எண்ணெய் மசாலா சேர்த்து பூண்டை உட்கொண்டால், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். ஆனால், கோடையில் பூண்டை பச்சையாக உட்கொண்டால், பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கலில் இருந்து கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மருக்கள் இருப்பது சரும ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், முகத்தின் அழகைக் கெடுக்கும், இருப்பினும் இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்கலாம்.
இந்திய சமையலறை ஆயுர்வேத மருத்துவத்தின் இல்லம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. எந்த வகையான நோய்க்கும் சமையலறையில் பாதி மருந்துகள் கிடைக்கும். அத்தகைய ஒரு மூலப்பொருள் பூண்டு என்றால் மிகையில்லை.
ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவில் இந்த ஆரோக்கியமான 6 வகையான சட்னியை சாப்பிடுங்கள், இதன் பலன்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.