அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம். அதிலும், மிகச்சிறந்த பழங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொய்யா எளிதில் கிடைக்கக்கூடிய பழம் என்பதோடு, எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதால் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.
Diabetes Remedy: உங்கள் இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரையின் அளவைக் குறைக்க விரும்பினால், காலையில் சில மூலிகை சாறு மற்றும் பழங்களை சாப்பிடத் தொடங்குங்கள். இந்த பழம் மற்றும் அதன் இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை.
Diabetes Control Tips: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். மருந்துகளை உட்கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவுகளை போல இதை சாப்பிட்டால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
Red Guava Fruit: ஆரோக்கியத்திற்கு உகந்த கொய்யாப்பழங்களில், வெள்ளைக் கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு அதிகமாக உள்ளது, இரு வகை கொய்யாக்களில் எது சிறந்தது?
Guava Leaves For Obesity: கொய்யாவின் சுவை யாருக்கு தான் பிடிக்காது? ஆனால் இந்த பழத்தின் இலைகளை உட்கொள்வது அல்லது இந்த இலையின் தேநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா?
கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. மேலும், வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் நிறைந்துள்ளது. கொய்யாவை தொடர்ந்து சாப்பிடுவது பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Guava for Diabetes: உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் குளறுபடிகளாலும், உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் இந்நாட்களில் வேகமாகப் பரவி வருகிறது. இன்று கிட்டத்தட்ட நால்வரில் ஒருவரில் இந்த நோய் காணப்படுகின்றது. இந்த நோய் படிப்படியாக உடலை உள்ளிருந்து அழிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த நோயை ஸ்லோ டெத் என்றும் சொல்வார்கள்.
கொய்யா முறையாக சாப்பிட்டால் பைல்ஸ் முதல் வாயு பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம். இந்த பிரச்சனைகளுக்கு நீங்கள் மாத்திரை சாப்பிடும் அவசியம் இருக்காது.
Diabetes Diet: கொய்யாவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவி நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
Guava Benefits:உடல் எடையை குறைக்க சரியான செரிமானம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கொய்யாப்பழம் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தி எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.