ICMR food warning | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் சென்னையின் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் சமைக்கப்பட்ட உணவு நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் உதவிகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டீ அளவோடு அருந்தினால் பாதிப்பு இல்லை. அளவிற்கு அதிகமான டீ உங்கள் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் என ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) எச்சரித்துள்ளது.
நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்னும் ஆண்டிபயாடிக் மருந்துகள் சரியாக வேலை செய்வதில்லை என ICMR வெளியிடட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புக்கான காரணம், பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS) ஆகிய இரு ரசாயனங்கள்.
Sugarcane Juice Side Effects: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட உணவு வழிகாட்டுதல் படி, கோடையில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கரும்புச்சாறு தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், அதிக உப்பு நிறைந்த, சரிவிகிதமற்ற பாஸ்ட் புட் உணவுகள் என, தற்போதைய லைப் ஸ்டைல் இளைஞர்களைக் கூட ரத்தக் கொதிப்புக்கு ஆளாக்கி விட்டது.
உடல் பருமனைக் குறைக்க பலர் குறுக்குவழிகளை விரும்புகிறார்கள். டயட், உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள், மருந்துகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில உணவுகளை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரிவில் சேர்த்துள்ளது.
Sugarcane Juice ICMR: கோடை காலத்தில் நாம் கரும்பு சாறை அதிகம் குடிக்கும் நிலையில், அதில் இருக்கும் ஆபத்து குறித்து ஐசிஎம்ஆர் அதன் உணவுப் பழக்கம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.
Packaged - Processed Foods are Very Harmful Warns ICMR: சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இணைந்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளன.
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மையத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உணவுமுறை வழிகாட்டல்களை அவ்வப்போது வெளியிடும்.
Side Effects of Using Non Stick Cookware: நான்-ஸ்டிக் குக்வேர் பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
Excessive Intake Of Tea and Coffee: சாப்பிட்ட முன்னும் பின்னும் சுமார் ஒரு மணிநேரத்திற்கு டீ, காபி குடிக்க கூடாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Health News: இந்தியாவில் 30% மக்கள் தங்களின் உடல்நலன் குறித்து அக்கறையே காட்டுவதில்லை என அதிர்ச்சி தரும் அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
COVID Vaccination And Heart Attack: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.