Pakistan Mother Second Marriage: பாகிஸ்தானில் தாய் ஆசைப்பட்ட 2ஆவது திருமணத்தை நிறைவேற்றி வைத்த மகனுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகிறது. இந்த பின்னணியை விரிவாக இங்கு காணலாம்.
Tips To Make Instagram Reels Viral: இன்ஸ்டாகிராமில் உங்களின் வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆக வேண்டும் என்றால் இந்த நான்கு டிப்ஸ்களை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
பெங்களூருவைச் சேர்ந்த சோஷியல் மீடியா influencer ஒருவர் சிறுவன் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
Viral Video Latest: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு கட்டுக்கட்டகாக பணம் கிடைத்த வீடியோ வைரலானது. ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது, அது என்ன என்பதை இதில் காணலாம்.
Bizarre Viral Video: தாடி வளர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் முகத்தில் ஒட்டு தாடியுடன் போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Snake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Tiger Viral Video: பாகிஸ்தானில் புலி ஒன்று இரும்பு சங்கிலியால் கட்டி, அதன் முதுகில் சவாரி செய்த சமூக வலைதள பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தனது காதலியிடம் பேசிக்கொண்டே கையில் குச்சியுடன் ஒரு நபர் குழி தோண்டுகிறார். அடுத்து என்ன நடந்தது என்ற காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டிராக்டரை கால்களால் தூக்கிய ஒருவரின் கால் முட்டி உடைந்து அவர் பலத்த காயமடைந்தார். இந்த வீடியோவில் செய்வதை யாரும் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காகேவே இது பதிவிடப்படுகிறது.
Instagram Viral Video: டிராக்டரை வெறும் கால்களில் தூக்கும் வகையில், வினோதமாக முயற்சியெடுத்தபோது கால் உடைந்த காயமடைந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
ஒரு பெண் மழையில் நடனமாடி ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்யும் போது, கால் வழுக்கி கீழே விழுந்துவிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Colourful Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்களை அசரவைக்க, இயற்கையான முறையில் கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.