Savings Tips: உங்கள் வருமானத்தில் இருந்து செலவுகளை குறைத்து எப்படி சேமிப்பது என நீங்கள் குழப்பமாக இருக்கிறீர்களா... உங்களுக்கான பதில் இதில் இருக்கிறது.
Elon Musk Income Per Second: பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அவரது ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?
Income Tax Free Income List : ஐந்து வகையான வருமானங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை, அவற்றுக்கான வருமான வரி விதிகள் என்ன? எந்தெந்த வருமானங்களுக்கு வரி பணம் செலுத்த தேவையில்லை என்பதை தெரிந்துகொள்வோம்.
கடின உழைப்பு இருந்தபோதிலும் உங்கள் வீட்டில் எப்போதும் நோய்நொடி இருந்து பணக்கஷ்டமும் இருந்தால் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இது உங்களுக்கு பணக்கஷ்டத்தில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
Senior Citizen Investment Tips: முதலீட்டை ஆரம்ப நிலையிலேயே தொடங்கினால், மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நன்மையின் மூலம், ஓய்வு காலத்திலும் மக்கள் நல்ல தொகையைப் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்கள் அவர்களின் ஓய்வு பெறும் காலத்தில் எப்படி நிதியை தயார் செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
நிதிகளை மொத்தமாக வழங்கும் சில முயற்சிகள் உள்ளன, இருப்பினும் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதால், அவ்வப்போது நிதி வழங்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
கிரகங்களின் ராஜாவான சூர்யன் இன்று கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் தன்னம்பிக்கை, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
How To Save Money From Your Income: வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. எனவே, உங்கள் செலவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை இதில் அறிந்துகொள்ளுங்கள்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் சொத்து மற்றும் தொழில் வரியாக 440 கோடியே 38 லட்சம் ரூபாய் வசூலித்து தேனாம்பேட்டை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.
8th pay commission: 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்தப்போவதில்லை என்று அரசு தெளிவுபடுத்திய நிலையில் தற்போது அரசு 8-வது ஊதியக்குழு குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.
Post Office Scheme: கிராமப்புற மக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
LIC Aadhaar Shila Plan: எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்பது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, இணைக்கப்படாத, கூட்டாண்மை, தனிநபர், ஆயுள் உத்தரவாதத் திட்டம் ஆகும்
LIC Jeevan Azad Plan: எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டம் குறைந்தபட்சம் 2 பிரீமியங்களை முழுமையாக செலுத்தலாம் மற்றும் பாலிசியை 2 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.