இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தியுள்ளது.
உயர் கல்வி பயில வேண்டும் என்ற போர்வையில், வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்ட மோசடி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தடை விதித்துள்ளன.
Canada Students: இந்திய மாணவர்கள் கனடாவில் மலிவான தொழிலாளர்களாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துளன. தேவைப்படாவிட்டால் அவர்களை நிராகரிப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுவதாக புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Russia Ukraine Crisis: ‘உக்ரைனில், இந்தியக் கொடியை எங்களுடன் எடுத்துச் சென்றால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது' உக்ரைனில் உள்ள மாணவர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ அரசாங்கத்தின் வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் புதன்கிழமை ஸ்ரீநகரில் தரையிறங்கும்.
மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்தில் இருந்து சுமார் 100 இந்திய நாட்டினரை திரும்பக் கொண்டுவருவதாகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது இந்திய விமானத்திற்கான அனுமதியை சீன அதிகாரிகள் “வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள்” என்று சனிக்கிழமையன்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.