கலாப்பிப்புலி எஸ் தாணு தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் மற்றும் தொழில்துறையில் புதிய முயற்சிகளை ஆதரித்துள்ளார். அவரது பேனர், 'வி கிரியேஷன்ஸ்', கோலிவுட்டில் பல ஹிட் படங்களை வழங்கியுள்ளது.
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.
ரஜினியின் கபாலி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மிகப் பிரமாண்டமான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
பா. ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்த கபாலி படம், ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்காவாது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்கிறது. இன்றைக்கு ஒரு படம் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.
ரஜினியின் ‘கபாலி’ வெற்றிப்படம் என அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், நடிகர்கள் ஜான்விஜய், கலையரசன், தருண்கோபி, கிருத்திகா மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், நாசர், கலையரசன், ரித்விகா, தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.சந்தோஷ் நாராயண் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற பாடல்களும் சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், நாசர், கலையரசன், ரித்விகா, தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.சந்தோஷ் நாராயண் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற பாடல்களும் சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள கபாலி படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் ஒரு விருந்து ரசிகர்களுக்காக, இந்த பாடல்களின் டீசரை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அது நிச்சயம் தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று அவர் தாணு ட்வீட் செய்துள்ளார்.
படத்தின் "டீஸர்' அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சாதனை செய்தது. ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை அன்று பாடல்கள் வெளியிடப்பட்டன. கபாலி' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.
படத்தின் "டீஸர்' அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சாதனை செய்தது. ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை அன்று பாடல்கள் வெளியிடப்பட்டன.
படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாத இறுதியில் "கபாலி' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார் மற்றும் உமா தேவி அவர்களும் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார்.
கபாலி படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை பார்போம்.
* உலகம் ஒருவனுக்கா... இப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். பாடியவர்கள்- அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.