கன்னியாகுமரியில், நகை பணம் திருட்டு போனதாக ஏமாற்றி புகார் அளித்த இராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த வழக்கில் a 1 குற்றவாளியான காதலிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணியை தற்போது பார்க்கலாம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
இந்திய ரயில்வே இயக்கும் ஒரு ரயில், 9 மாநிலங்கள் வழியாக பயணித்து, 4234 கி.மீ. தூரத்தை கடக்கிறது . நாட்டின் மிக நீண்ட தூர ரயிலான இது தனது பயணத்தை முடிக்க மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையே ஆன கண்ணாடி கூண்டு பாலம் முதலமைச்சரால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குமரியில் அம்மன் கோவிலில் நுழைந்து பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குத்துவிளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடிய வாலிபரின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மேடை அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியைச் சேர்ந்த நபரின் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி அருகே பிள்ளைகள் கவனிக்கத் தவறியதால் மன உளைச்சலில் இருந்த 90 வயதான கணவர், தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கருணைக் கொலை செய்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கியில் இரவு இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு நடைபெற்ற சம்பவம் போலீசாலை கதிகலங்க வைத்துள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாக உள்ளது. பல செழுமையான கலாச்சாரம், வரலாறு, இயற்கை அழகை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களுக்கு மறக்காம சுற்றுலா போங்க.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.