English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• SL ENG 98/2 (30)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
  • அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Tamil News
  • LAC

LAC News

இந்திய ராணுவத்தை உளவு பார்க்கும் சீனா...வெளியானது உளவுத் தகவல்..!!
Chinese army Jan 23, 2021, 02:25 PM IST
இந்திய ராணுவத்தை உளவு பார்க்கும் சீனா...வெளியானது உளவுத் தகவல்..!!
லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய எல்லை பகுதிகளில் உளவு தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
லடாக்கில் இந்திய ராணுவத்தினரிடம் சிக்கிய  சீன வீரர்.. ராணுவ அதிகாரிகள் விசாரணை.!
India China border tension Jan 9, 2021, 07:57 PM IST
லடாக்கில் இந்திய ராணுவத்தினரிடம் சிக்கிய சீன வீரர்.. ராணுவ அதிகாரிகள் விசாரணை.!
சீனாவின் சதியை முறியடித்து லடாக்கில் இந்தியா  ராணுவம் சீன படையை சேர்ந்த ஒருவரை கைது செய்தது.
பொறுமையை சோதிக்கும் சீனா; இந்தியா சாவாலை வெல்லும்: எஸ்.ஜெய்சங்கர்
India China border tension Dec 12, 2020, 06:47 PM IST
பொறுமையை சோதிக்கும் சீனா; இந்தியா சாவாலை வெல்லும்: எஸ்.ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சீனா நமது பொறுமையை சோதிக்கிறது. ஆனால் இந்த தேசிய பாதுகாப்பு சவாலை நாம் சிறப்பாக கையாள்வோம் என்று நான் நம்புகிறேன். '' எனக் கூறினார்
மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: ஆவலுடன் கூறும் Biden, ஆத்திரப்படும் Xi Jinping
India US Relations Dec 1, 2020, 05:01 PM IST
மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: ஆவலுடன் கூறும் Biden, ஆத்திரப்படும் Xi Jinping
LAC-யில் பதற்றம் இன்னும் அதிகமாக உள்ள நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வலுவான சீன எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி வருகின்றன.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து தீபாவளிக்கு நல்ல செய்தி…
Indo-China Border Nov 11, 2020, 07:42 PM IST
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து தீபாவளிக்கு நல்ல செய்தி…
இந்திய சீனா எல்லையிலிருந்து ஒரு நல்ல செய்தி, வந்துள்ளது. சீனா, தான் ஆக்ரமித்தப் பகுதிகளில் இருந்து பின்வாங்க ஒப்புக்கொண்ட செய்தி தீபாவளிக்கு நல்ல செய்தியாக வெளியாகியுள்ளது.
16,000 அடி உயரத்தில் Appendix Operation: கடுமையான சூழலில் இந்திய Army Doctors-ன் சாதனை!!
LAC Nov 3, 2020, 10:30 AM IST
16,000 அடி உயரத்தில் Appendix Operation: கடுமையான சூழலில் இந்திய Army Doctors-ன் சாதனை!!
அறுவைசிகிச்சை செய்வதில் மருத்துவர்கள் பல சவால்களை சந்தித்த போதிலும், அறுவை சிகிச்சையை அவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இந்திய எல்லையில் நுழைந்த சீன படை வீரர்.. சிறை பிடித்த இந்திய ராணுவம்..!!!
India China border tension Oct 19, 2020, 04:44 PM IST
இந்திய எல்லையில் நுழைந்த சீன படை வீரர்.. சிறை பிடித்த இந்திய ராணுவம்..!!!
லடாக்கின் சுமர்-டெமொக் (Chumar-Demchok)  பகுதியில் இந்திய இராணுவத்தால் பிடிக்கப்பட்ட சீன படையை சேர்ந்தவர், வழி தவறி வந்ததாக கூறப்படுகிறது
‘130 கோடி மக்கள் வாழும் நாடு யாருக்கும் தலைவணங்காது’: சீனாவுக்கு Amit Shah-வின் அதிரடி பதில்!!
China Oct 18, 2020, 03:46 PM IST
‘130 கோடி மக்கள் வாழும் நாடு யாருக்கும் தலைவணங்காது’: சீனாவுக்கு Amit Shah-வின் அதிரடி பதில்!!
சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் PLA துருப்புக்களை "போருக்கு தயாராவதில் மனதையும் சக்தியையும் ஈடுபடுத்துமாறு” கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவுக்கு மட்டும் இல்ல... சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!
India China border tension Oct 16, 2020, 04:06 PM IST
இந்தியாவுக்கு மட்டும் இல்ல... சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!
சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டால். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.
இந்தியா-சீனா இடையில் நடந்த 7வது கமாண்டர் நிலையிலான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டதா..!!!
India China border tension Oct 13, 2020, 07:41 PM IST
இந்தியா-சீனா இடையில் நடந்த 7வது கமாண்டர் நிலையிலான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டதா..!!!
அக்டோபர் 12 ம் தேதி சுஷூலில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற ஏழாவது சுற்று கமாண்டர்கள் நிலையிலான கூட்டம் ஆக்கர்பூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளன
LAC-ல் பதட்டத்தில் உளறும் சீனா, உறுதியான நிலைப்பாட்டுடன் இந்தியா…
India china standoff Oct 13, 2020, 12:46 PM IST
LAC-ல் பதட்டத்தில் உளறும் சீனா, உறுதியான நிலைப்பாட்டுடன் இந்தியா…
கால்வானில் நடந்த துரோகத்திற்குப் பிறகு, சீனர்களின் எந்த ஒரு பேச்சையும் உறுதியையும் நம்ப இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ எச்சரித்த சீனா: ‘இது துவக்கம்தான், Wait and Watch’ என பதிலளித்த இந்தியா!!
China India Standoff Oct 11, 2020, 01:18 PM IST
‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ எச்சரித்த சீனா: ‘இது துவக்கம்தான், Wait and Watch’ என பதிலளித்த இந்தியா!!
பாஜக டெல்லி தலைவர் தஜீந்தர் பால் சிங் பக்கா, தைவான் தேசிய தினத்தன்று தைவானை வாழ்த்தும் வகையிலான சுவரொட்டிகளின் புகைப்படங்களை ட்வீட் செய்ததை அடுத்து சீனா கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்துகொண்டிருக்கிறது. 
LAC முதல் LOC வரை அதிரடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்! மோதிப் பார்க்கலாமா?
LAC Oct 5, 2020, 09:03 PM IST
LAC முதல் LOC வரை அதிரடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்! மோதிப் பார்க்கலாமா?
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
சீனாவின் மூக்கை உடைக்க தயாராக உள்ளது ராணுவமும் விமானப்படையும்..!!!
India China border tension Oct 4, 2020, 07:45 PM IST
சீனாவின் மூக்கை உடைக்க தயாராக உள்ளது ராணுவமும் விமானப்படையும்..!!!
இந்திய சீன எல்லையில் உள்ள பதற்றத்திற்கு மத்தியில், போர் விமானங்கள் இரவும் பகலும் பறந்து ரோந்து செல்கின்றன.
நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்...
Corona Virus Sep 30, 2020, 09:42 PM IST
நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்...
ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் தொடங்கியுள்ள யுத்தமும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலும் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது....
இந்தியா சீனா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: Donald Trump
India china standoff Sep 25, 2020, 07:33 PM IST
இந்தியா சீனா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: Donald Trump
இந்தியா சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
Cyber Attack : உலகத்தையே ஏமாற்ற சீனா செய்யும் தந்திரமான ஏற்பாடுகள்
China Sep 23, 2020, 11:13 PM IST
Cyber Attack : உலகத்தையே ஏமாற்ற சீனா செய்யும் தந்திரமான ஏற்பாடுகள்
2007 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனா பல முறை இணைய தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளும் (Indian satellite communication) பல முறை குறிவைக்கப்பட்டுள்ளன...
Ladakh-ல் வலுவாக கால் ஊன்றியுள்ள இந்திய ராணுவம்.. அஞ்சி நடுங்கும் சீனா...!!!
India China border tension Sep 21, 2020, 05:15 PM IST
Ladakh-ல் வலுவாக கால் ஊன்றியுள்ள இந்திய ராணுவம்.. அஞ்சி நடுங்கும் சீனா...!!!
இந்தியா, புதிதாக 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய நிலையில், இந்திய சீன பகுதியில் இப்போது இந்திய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. சீன இராணுவத்தின் அசைவுகளை இந்தியா துல்லியமாக கண்காணித்து வருகிறது.
ஒரு பக்கம் களேபரம், ஒரு பக்கம் கட்டுமானம்: LAC-ல் சீனாவின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள்!!
India china standoff Sep 16, 2020, 12:09 PM IST
ஒரு பக்கம் களேபரம், ஒரு பக்கம் கட்டுமானம்: LAC-ல் சீனாவின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள்!!
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான சில சீன நடவடிக்கைகள் உத்தராகண்ட் எல்லையில் கவனிக்கப்பட்டுள்ளன
PM Modi உட்பட பல VIP-க்களை உளவு பார்க்கும் சீனாவின் சில்லறைத்தனம்!!
LAC Sep 14, 2020, 01:07 PM IST
PM Modi உட்பட பல VIP-க்களை உளவு பார்க்கும் சீனாவின் சில்லறைத்தனம்!!
இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் குறைந்தது 15 முன்னாள் ராணுவத் தலைவர்கள், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் ஆகியோர் சீன உளவு அமைப்பின் கண்காணிப்பின் கீழ் உள்ள சில முக்கிய நபர்களாவர்.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!
    State Bank of India

    உங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா?.. அப்போ உடனே இதை செய்யுங்கள்!!

  • கொரோனாவின் புதிய அறிகுறி வெளியீடு; இந்த அறிகுறி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
    Coronavirus
    கொரோனாவின் புதிய அறிகுறி வெளியீடு; இந்த அறிகுறி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
  • அடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது!!
    NPCI
    அடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது!!
  • இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்!
    Sri Lanka
    இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்!
  • 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?
    RBI
    100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?
  • ஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்!
    LPG cylinder
    ஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்!
  • பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..!!
    Brazil
    பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..!!
  • அடுத்த வாரம் முதல் 5-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்!
    School reopening
    அடுத்த வாரம் முதல் 5-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்!
  • 5 மாதங்களில் 31 முறை COVID Positive: மருத்துவர்களை வியக்க வைக்கும் நோயாளி
    Coronavirus
    5 மாதங்களில் 31 முறை COVID Positive: மருத்துவர்களை வியக்க வைக்கும் நோயாளி
  • Elon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்
    Elon Musk
    Elon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.