Thiruparankundram Hill Controversy: இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
Madurai Thiruparankundram | மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று, நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன் இணைந்துவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வரவேற்பு நிகழ்ச்சி, தவெக தெற்கு மாவட்ட தலைவர் உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்? அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
ஜன. 28ஆம் தேதியான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே வேலைகளை முடிக்க அறிவுறுத்தல்.
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு தேவையில்லை என்றும் அரசாணை தான் முக்கியம் எனவும் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Madurai Metro Train: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து CMRL அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இத்திட்டம் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் அளித்துள்ளனர்.
Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளை அள்ளிய சிறந்த காளைகள் மற்றும் சிறந்த வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமாருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Minister Moorthy | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் திமுக அமைச்சர் மூர்த்தி ஜாதி பாகுபாடு காட்டுவதாக பறையர் சமூக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலமேடு கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.