மருத்துவராக விரும்பிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விதி சூர்யவன்ஷி, தனது நீட் முடிவுகளை செக் செய்த போது, தன் பெயருக்கு அருகில் வெறும் 6 மதிப்பெண்களே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு (NEET Exam Results 2020 ) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ntaneet.nic.in எனும் இணைய முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் இன்று எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் answer keyஐ பெறலாம் என கூறப்படுகிறது. நீட் இறுதி தேர்வின் பதில்கள் மற்றும் ஸ்கோர் கார்டுகளை அதிகார பூர்வ வலைதளமான, ntaneet.nic.in என்ற வலைதளத்தில் காணலாம்.
செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 3,843 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இம்முறை நீட் தேர்வில் மொத்தம் 15.97 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதி 90% பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர் கட்சிகள் கோரி வரும் நிலையிலும், அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் தேர்வு ஹாலிற்குள் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் NEET, JEE தேர்வுகளுக்கான இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்று நோயை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.
ஜூலை 3 ஆம் தேதி, JEE Mains செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்திருந்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை மாதம் திங்கள்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.