Shukra Rahu Yuti: 2025ஆம் ஆண்டில் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு கிரகங்கள் இணைய உள்ளதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு போன்ற வகைகளில் அடங்குவர். இதில் மிகவும் ஆபத்தான ராசிக்காரர்களை ஜோதிடர்கள் இந்த மூன்று வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் படிப்போம்.
Meenam Rasi Palan On October: மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தினுடைய ராசிபலன் எப்படி இருக்கிறது? ராகு, கேது, சனி பகவான், சூரிய பகவானின் தாக்கம் என்ன? மீன ராசிக்கு ஏற்படக்கூடிய நன்மை மற்றும் கஷ்டம் குறித்து பார்ப்போம்.
ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
Rahu Mercury Conjunction In Pisces : மீன ராசியில் புதன் ராகு சேர்க்கை மார்ச் 7 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வுள்ளது. ராகு புதன் சேர்க்கையால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
Shani Nakshatra Transit 2023: இன்று, அக்டோபர் 14, 2023, சனிக்கிழமை, சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது, இதற்குப் பிறகு, சனி தனது நட்சத்திரத்தை மாற்றும். சூரிய கிரகணத்துடன் சனியின் நட்சத்திர மாற்றம் சில ராசிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த 15 நாட்களுக்கு இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Rahu Transit 2023: ராகு வரும் அக். 30ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், இந்த நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை கடினமானதாக மாறும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
சூரியன் - சனி சேர்க்கையால் எதிர்மறை பலன்களை பெற்றுக் கொண்டிருந்த ராசிகளுக்கு இனி விடிவுகாலம் பிறக்கப்போகிறது. அதாவது அதிர்ஷ்ட தேவதையின் அருட்பார்வை கிடைக்கப்போகிறது.
Ezharai Nattu Sani Troubles: வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் சனீஸ்வரருக்கு பிடிககாத ராசிகள் என சில உண்டு. அந்த ராசியை சேர்ந்தவர்கள், பரிகாரம் செய்து நிம்மதி தேடலாம்
Gajalakshmi Yogam & Jupiter Transit: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் 'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும். செல்வத்தில் திளைக்கப்போகும் ‘அந்த’ மூன்று ராசிகளில் உங்களுடையதும் உண்டா?
Virgo and Pisces: ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் ஒத்துப்போகும், சில என்றுமே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் எதிரெதிராக இருந்தாலும் காதலில் மட்டும் ஒத்துப்போகும் கலக்கல் காம்பினேஷன் இது...
ராசிபலன் மே 26 2022: மகர ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
20 மே 2022, ராசிபலன் : சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான பேப்பரிலும் அவசரப்பட்டு கையொப்பமிட வேண்டாம். மறுபுறம், கன்னி ராசிக்காரர்கள் குழப்பமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.