தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளை பரிசோதனை என்ற பெயரில் சுரண்டுவது குறித்து, ஊட்டசத்து நிபுணர் திவ்யா சத்யராஜ், பரபரப்பான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
COVID-19 நோயாளிகளிடமிருந்து அதிக தொகை வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அலகிரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
டெல்லி அரசாங்கத்தின் (Delhi Govt) முடிவின்படி, டெல்லியில் வசிக்காதவர்கள், டெல்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.
COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது பெயரளவு செலவில் சிகிச்சை தறக்கூடிய தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை வெளியிடக் கூடாது என தனியார் மருத்துவமனைகள் அச்சுறுத்தப்படுகின்றன என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17-10-2017) சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.