Priyanka Deshpande Marriage : பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா. இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மாப்பிள்ளை யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்!
Cooku With Comali 5 Contestants Salary : ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் ஒரு போட்டியாளருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது தெரியுமா?
Priyanka Deshpande Video: தனது காரில் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடிக்கொண்டே டிராவல் செய்யும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கிற செய்து வெளியானதில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி யார் தொகுத்து வழங்குவார் என்கிற கேள்விதான் எழுந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.