Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
Ration Card Update: இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்கள் KYCஐ உடனே முடிக்க வேண்டும். இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
Ration Card: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
One Nation One Ration Update: ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்ந்துள்ள பயனாளிகள் மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.
Cyclone Michaung disaster aid: சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
5.87 லட்சம் AAY (மஞ்சள்) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், சுமார் 20000 நல நிறுவன உறுப்பினர்களுக்கும் கிட்டுகள் விநியோகிக்கப்படும். ஆகஸ்ட் 24 முதல் இலவச ஓணம் கிட் விநியோகம் செய்யப்படும்.
Ration Shop Updates: தமிழ்நாட்டில் முதல் முறையாக ரேசன் கடைகளில், 2 கிலோ ராகி வழங்கும் திட்டமும், கியூ-ஆர் கோட் மூலம் ரேசன் பொருட்களை பெறும் திட்டமும் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
Ration Card: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் பல்வேறு அரசின் திட்டங்களின் பலன்கள் தவிர இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கின்றன
Ration Card New Rules: ரேஷன் விநியோக முறை மற்றும் ரேஷன் கடைகள் திறக்கும் நேரத்தை அரசு மாற்றியுள்ளது. இந்த விவரங்களை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
Ration Shops: அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த முடிவால் ஏற்பட்டுள்ள அனுகூலமான விளைவுகளும் கண்கூடாகத் தெரிகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.