TNRERA Registration Process And Guidelines: தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகள் விற்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Capital Gains Tax on Property: நிதி மசோதா, 2024 இல் இந்த திருத்தத்தின் விவரங்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு விருப்பங்களில் எது வரி குறைவாக இருந்தாலும், அதை சொத்தை விற்பவர்கள் செலுத்தலாம்.
Long Term Capital Gain வரியை அதிகரித்து மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், பொருளாதார வல்லுநரும் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Budget 2024: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள்.
Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
Land Prices Hike in Amaravati: ஜூன் 12 ஆம் தேதி அமராவதியில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார். ஆனால், இதற்கு முன் இந்நகரில் நிலத்தின் விலை 3 நாட்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
Economic Crisis and Real Estate of china : சீனாவின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியடைந்து வருவதால், அந்நாட்டின் இறக்குமதி-ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
China Govt on Real Estate Investment: சொத்து சந்தையை மீட்பதற்காக, சீனாவில் ஐந்தாண்டு கடன்களுக்கு 25அடிப்படை புள்ளிகள் அளவிற்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது
Budget 2024: நிதி அமைச்சர் அவர்களிடமிருந்து பல துறைகளை சார்ந்த மக்களுக்கு பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையிலும் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
Union Budget 2024: இந்த பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் ஒவ்வொருத் துறையினருக்கும் வித்தியாசமாய் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?
Budget 2024: பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Interim Budget) இருக்கும்.
Bizarre World News: சுமார் ரூ.6.6 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வெறும் ரூ.100க்கு விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
அமேசானில் நல்ல வேலையில் இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக SR Group Stays என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, அதில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார் ராம் பிரகாஷ்.
Real Estate Heavy Loss: சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே, 96 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான கடன்களில் மூழ்கியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.