முதலீட்டுக்கு சரியான துறையை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இப்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம். அடுத்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை பன்மடங்கு வளர்ச்சியை எட்டும் என முன்னணி தொழில் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
Budget 2023 Expectations: 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கம் சார்பில் தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி முழு பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்குவதற்காக சில வரி குறைப்புகளை நிதி அமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NRI News: இந்தியாவில் வீடு கட்ட / வாங்க கடன் வாங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), கடனை விரைவாகப் பெற, பின்வரும் செயல்முறைகளை மனதில் கொள்ள வேண்டும். கடன் பெறும் செயல்முறையில் மிக முக்கிய பங்கு ஆவணங்களுக்கும் உள்ளது.
Budget 2023 Expectations: அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய முழுமையான பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்து நாட்டு மக்களிடையே ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன.
Buy One Home And Get Tesla Car Free: புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினால், ஆடம்பர டெஸ்லா கார் ஒன்றை போனஸாக வழங்குவதாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது
நிலம், பொன் போன்றவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பலரும் கருதுவதால், நிலம், வீடு, நகை போன்றவற்றில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், அதிகமான என்ஆர்ஐ-கள் பங்குச்சந்தை, மியூசுவல் ஃபண்டுகள், தங்கம் மற்றும் நிலையான வைப்புகளை விட இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
NRI Investments: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன.
NRI Investments: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன.
Nellai Construction material Shortage : நெல்லையில் கடந்த ஒரு மாத காலமாக கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சொல்லப்போனால் கிடைக்கவேயில்லை என்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ?
புதுடெல்லி: முதன்முதலாக வீடு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை.
பெரும்பாலான இந்திய பெருநகரங்களில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்டுகளுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. கடன் விகிதங்கள் இப்போது குறைவாகவே உள்ளது.
மும்பை போன்ற நகரங்களில் சொத்து பதிவு கட்டணம் 78 சதவீதமும், பெங்களூரு போன்ற பகுதிகளில் விலை 20 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
சீனாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எவர் கிராண்ட் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் பொருளாதாரத்தில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதோடு, சர்வதேச அரங்கிலும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
Union Budget 2021: மத்திய பட்ஜெட் 2021 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1 ம் தேதி நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.