புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். இந்த வீடியோவில் தனுசு ராசிக்கான பலன்களை காணலாம்.
கிரகங்களின் அதிபதியாக கருதப்படும் சூர்யா பகவான் 10 நாட்களுக்குப் பிறகு தனுசு ராசிக்குள் நுழையப் போகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ராசியில் இருப்பார்.
வரும் நவம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 3:39 மணிக்கு சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். இந்நிலையில் நவம்பர் 6-ம் தேதியில் இருந்து சில ராசிகளுக்கு நன்மை ஏற்படும்.
நடப்பு நவம்பர் மாதத்தில் ஜோதிடத்தின்படி பல்வேறு கிரக பெயர்ச்சிகள் நடைபெறும் நிலையில், அது இந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். அந்த 3 ராசிகள் குறித்து இதில் காணலாம்.
சுக்கிரன் நாளை அக்டோபர் 16 ஆம் தேதி இரவு 12:12 மணிக்கு அனுராதா நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இந்த மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்க உள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
Sagittarius Characteristics: 12 ராசிக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருக்கும். இதில் புத்திசாலித்தனமாகவும், செலவ செழிபுடனும் இருக்கும் ராசி ஒன்று தான் தனுசு. பொதுவாக தனுசு ராசிக்காரர்களை எதிர்த்தால் அழிவுதான் என்று கூறுவார்கள். அப்படி தனுசு ராசியின் மற்ற குணாதிசயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
Sun Transit 2024: வேத ஜோதிடத்தின் படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறது. ஏப்ரல் மாதத்தில் சூரியனின் இடப்பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
புதன் பெயர்ச்சி 2024 ராசி பலன்கள்: சாஸ்திரங்களின்படி, புதன் தனுசு ராசியில் ஜனவரி 7, 2024 அன்று நுழைய போகிறார். இது 3 ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு பல விஷயங்களில் ஏற்றத் தாழ்வுகளைத் தரப் போகிறது. இவர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Mercury Transit 2023 in Sagittarius: வேத ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் இன்னும் சில நாட்களில் தனுசு ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் சிலருக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பெண்கள் எப்போது பலவீனமானவர்களாக பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படும் நிலையில், இந்த 5 ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தைரியசாலிகளாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜோதிட பார்வையில், 17 ஆகஸ்ட் 2023, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. இவர்களுக்கு குருவின் அருளால் பண மழை பெய்யும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா விழாவைக் கொண்டாடுகிறோம். இம்முறை குரு பூர்ணிமா விழா ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
குருவும், ராகுவும் மேஷ ராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த சேர்க்கையால் குரு சண்டல் ராஜயோகம் உருவாகியுள்ளதால், 3 ராசிக்காரர்கள் அக்டோபர் 30 வரை நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.
Zodiac Change in July 2022: ஜூலை மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இந்தப் பெயர்ச்சி காலத்தில் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அந்த ராசிகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ராசிபலன் மே 26 2022: மகர ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மறுபுறம், மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.