Pongal 2025 Special Trains : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாட இருக்கிறோம். இந்த நிலையில், தெற்கு ரெயில்வே 4 தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது.
Indian Railways New Trains: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் ஆண்டுதோறும் இயங்கும் ரயில்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways Latest Updates: கோடை விடுமுறையின்போது, மாற்றுத்திறனாளிகும் வசதியாக பயணங்களை மேற்கொள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களின் கீழ் படுக்கைகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சேவைகளை இங்கு காணலாம்.
Indian Railways Latest Update: கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்தியன் ரயில்வே நேற்று (ஏப். 11) அறிவித்துள்ளது.
ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கொரோனா நெருக்கடியின் போதும், அதற்குப் பிறகு பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
புறநகர ரயில்கள் திருத்தணியிலிருந்து சென்னை எக்மோர் மற்றும் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் வரையும் இயங்கத் தொடங்கும். இது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரி கூறினார்.
துர்கா பூஜை, தசரா, தீபாவளி மற்றும் சாட் பூஜைகளின் விடுமுறை நாட்களில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய மேலும் 23 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது...
மேற்கு ரயில்வே (Western Railway) தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை (Dussehra & Deepavali) கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக 12 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது, ஆனால் இந்த ரயில்களில் பயணிக்க, நீங்கள் சில வழிகாட்டுதல்களைப் அவசியம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் நீங்கள் கம்பி எண்ண வேண்டியிருக்கும். வழிகாட்டுதல்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்...
இந்தியன் ரயில்வே (Indian Railways) படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரும் நாட்களில் அதிகமான ரயில்களை இயக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.