இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை கொடுக்கும் ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது ஷாக் கொடுக்கின்றன. கட்டணத்தை உயர்த்தாமல், வேலிடிட்டியை குறைத்து, சத்தமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன.
ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI எச்சரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் பிற திபைத் தொடர்பு நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வருவகிறது.
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகையில், குறிப்பிட்ட சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகள் கிடைக்கும்.
Vodafone Idea REDX postpaid plan : ரீசார்ஜ் திட்டங்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக REDX திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வோடபோன்...
BSNL Recharge Plans : கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், மலிவான 4G ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மிகக் குறைவானதாக இருக்கிறது
Jio vs Airtel vs Vi: சமீபத்தில் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்தி உள்ள நிலையில், மூன்றிலும் Data Add-On திட்டங்களின் விலை நிலவரத்தை இங்கு காணலாம்.
Vi Recharge Plan : ஜியோ ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. புதிய ரீச்சார்ஜ் பிளான்களின் விலை வெளியாகியுள்ளது.
BSNL Cheap Recharge Plans: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் திட்டங்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வழங்கப்படும் விலை குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஒரு பிளானில் பல ஓடிடிகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பிளானின் விலை மற்றும் கூடுதல் பலன்களை இதில் காணலாம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பிரீபெய்ட் பயனர்களுக்கும், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் SonyLiv மற்றும் Disney+ Hotstar ஓடிடி தளங்களை இலவசமாக அளிக்கிறது. இவை எந்தெந்த பிளான்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை இதில் காணலாம்.
Vodafone Idea Netflix Plans: வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் கைக்கோர்த்துள்ள நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸை இலவசமாக வழங்கும் 2 திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Vodafone Idea Guarantee Program: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் 130ஜிபி கூடுதல் டேட்டாவை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.