Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.
Voter ID Card Photo Change Process: லோக்சபா தேர்தல் நெருக்கி வரும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டையில் இருந்து பழைய புகைப்படத்தை நீக்கி புதிய புகைப்படத்தை மற்ற வேண்டும் என்றால், உடனடியாக இந்த கட்டுரையை படிக்கவும்.
Voter ID card இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இரண்டு வாக்கு அட்டைகளை வைத்திருப்பது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா?
இதுவரை நீங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அப்ளை செய்து உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த வசதி தானாகவே கிடைத்துவிடும். தற்போதுள்ள வாக்காளர்கள் வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மூலம் ஒரு சில செயல்முறைகளை முடிக்க வேண்டி இருக்கும்.
வாக்காளர் அடையாள அட்டையை எவ்வாறு திரும்பப் பெறுவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மீண்டும் உருவாக்க முடியுமா இல்லையா என்ற கேள்வியும் பலரின் மனதில் உள்ளது. அதற்கான விடையை தெரிந்துக்கொள்வோம்.
தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய விண்ணப்பித்ததாகவும், திருத்தப்பட்ட அட்டையைப் பெற்றபோது, அதில் ஒரு நாயின் புகைப்படம் இருந்ததால் பரபரப்பு!!
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இல்லாதவர்கள், வேறு ஏதாவது அவர்களின் அடையாள அட்டையை ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதைக்குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு பதிலாக கீழ்கண்ட அடையாள அட்டையை ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
* ஆதார் அட்டை
* பாஸ் போர்ட்
* டிரைவிங் லைசென்சு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.