PAN Card: ஆதார் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களின் ஒருங்கிணைப்பு மூலம், தனிநபர்கள் இப்போது தங்கள் வீட்டில் இருந்தபடியே முகவரி புதுப்பிக்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், UPI மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
PAN Card Update: பான் கார்டு பற்றிய முக்கியமான விஷயத்தை மக்கள் அறிந்திருக்க வேண்டும். பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆதார் அட்டையில் விபரங்களை புதுப்பிக்க, இனி கட்டணம் விதிக்கப்படும். உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது மொபைல் எண்ணை இலவசமாக மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்பினால், 10 நாட்களுக்குள் அதனை செய்யவும்.
பான் கார்டு அப்டேட்: மக்கள் பான் கார்டு பற்றிய முக்கியமான விஷயத்தை அறிந்திருக்க வேண்டும். பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியம்.
Aadhaar update: ஒவ்வொரு ஆதார் கார்டுதாரர்களும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
Ration Card Update: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை வைத்து இருக்கும் அனைவருக்குமே அது எவ்வளவு முக்கியமான ஆவணம் என்று நன்றாக தெரியும். பெயர், முகவரி, புகைப்படம், பயோமெட்ரிக் தரவு மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் போனறவைகளை ஒன்றாக உள்ளடக்கியது தான் ஆதார் அட்டை.
2000 Rupee Note: பெரும்பாலான தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் போது ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சரியான அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்துகிறது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
நவம்பர் 2016ம் ஆண்டு ஒரே இரவில் பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டதை போலல்லாமல் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.2000 நோட்டு இப்போதும் புழக்கத்தில் இருந்து வருகிறது.
Aadhaar Card: அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம் கார்டுகளை வாங்கி கொள்ளலாம், ஆனால் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் ஒரு ஆபரேட்டரால் மட்டுமே பயன்படுத்த முடியாது.
Ration Card Online:ரேஷன் கார்டு பெற நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய விரும்பவில்லை என்றால், ரேஷன் கார்டு பெறுவது குறித்த முழுமையான தகவல்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
பான் எண் வைத்திருப்பவர்களுக்கு, ஆதார் இணைக்கப்படாவிட்டால் பான் செயலிழக்கும். இந்த காலக்கெடுவிற்கு பிறகு பான்-ஆதார் இணைக்க ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
Aadhaar Card Photo Change: ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஆதார் அட்டையிலுள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.