Vijay Makkal Iyakkam: வரும் 17 தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொகுதி வாரியாக 10, +2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார்
விஜய் ஆணைக்கிணங்க, இன்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கினர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
Thalapathy 68 Update: நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். தளபதி 68 திரைப்படத்தின் முழு அப்டேட்டை இங்கு காணலாம்.
நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் அடுத்த மாதம் இதற்கான பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் 6 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது.
விஜய்யின் 'தளபதி 68' படத்தை தங்களது குடும்ப நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்கிற செய்தியினை சூசகமாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தலித் மக்களின் ஓட்டுகளை குறிவைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அரசியல் களம் காண்பதாக பூவை ஜெகன் மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Actor Vijay April 12 Movies: வெவ்வேறு ஆண்டுகளில் விஜய் நடித்த மூன்று படங்கள், ஏப்.12ஆம் தேதி ரிலீஸாகி உள்ளது. அத்திரைப்படங்கள் குறித்தும், அது விஜய்யின் திரைப்பட வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.