அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் அரசிலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Actor Vijay: நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த வேலைகள் சில மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அப்படி என்ன தான் செய்தார்கள் என்பதை பார்க்கலாம்.
விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள் தான் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராத்தான் போராங்களோ என நினைக்கும் அளவுக்கு போஸ்டர்களில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில், விஜய் சொன்ன புதுமையான பழமொழி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்த நிகழ்வில் அரசியல் குறித்து நடிகர் விஜய் பேசியதற்கு அவர்கள் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
Udhaynidhi Stalin About Vijay: ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது என்று செல்லூர் ராஜூ பேட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.