படப்பிடிப்பின்போது நடிகர் விஜய், ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tamilaga Vettri Kazhagam Vijay: தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டதும், அவருக்கான ஆலோசகர் யார் என்பதை தான் அரசியல் களத்தில் அதிகமாக தேடப்படுகிறது. ஆனால் அதனை ரகசியமாகவே வைத்திருக்கிறார் விஜய்.
Thalapathy Vijay Thamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், இந்த இவரது ரசிகர்கள் இது குறித்து உருவாக்கியுள்ள ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.
விஜய்யின் அரசியல் கட்சி குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியை பதிவு செய்ய விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி சென்று இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
Actor Vijay In Tirunelveli: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 மக்களுக்கு நிவாரணப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை நீலாங்கரையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகத்தை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
திருச்செந்தூரில் உள்ள கிருஷ்ணா திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்ககொடிகளை பிடித்தும் பட்டாசுகள் வெடித்தும் கோலாகலமாக கொண்டாடினர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.