இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில், அதானி நிறுவனம் இதுவரை இழந்த மொத்த சந்தை மதிப்பு தொகை வெளியாகியுள்ளது.
Adani FPO: ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கை, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பின் சரிவுக்கு காரணமாகியது. இதற்கிடையில், குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் FPO (ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்) வெளியானது.