ஜாகுவார் போர் விமானம் SEPECAT (Société Européenne de L'avion Ecole de Combat et d'Appui Tactique) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதல் ஜாகுவார் 1973 இல் பிரெஞ்சு விமானப்படைக்கு வழங்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, $1 பில்லியன் மதிப்புள்ள ஆர்டரை வழங்கியது இந்திய விமானப்படை. இந்த இந்தியப் படையின் விமானத்திற்குக் ஷம்ஷேர் என்று பெயர் சூட்டபப்ட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், பிரச்சனைகளுக்கு போர் முடிவு ஆகாது, தீவிரவாதத்தை ஒழிக்க பேச்சுவார்த்தை நடத்துவோம் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.