Li-Fi ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இதில் இணைய தரவு, ஃபைபர் அல்லது செயற்கைக்கோளுக்கு பதிலாக ஒளி கற்றைகளின் உதவியுடன் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும், அதாவது தரவு மாற்றப்படும்.
Airtel, BSNL, Jio மற்றும் Vi ஆகியவை 28 நாள் செல்லுபடியாகும் திட்டத்திற்கு கூடுதலாக ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வழங்குகின்றன. இதற்காக நீங்கள் நிறுவனங்களின் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த கொரோனா தொற்றுநோயினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் Work From Home திட்டங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த Work From Home திட்டங்கள் பயனர்களுக்கு கூடுதல் தரவு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா (Vi), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய மூன்று தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒவ்வொரு நாளும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சிறந்த 2 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம்.
Airtel-ன் 19 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஆகும் செலவு எத்தனை குறைவோ, இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் அத்தனை அதிகம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
கட்டணத்தைப் பொருத்தவரை, ஏர்டெல் நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கிறது. இப்போது விலைகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்று ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.