ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முன்னாள் எம்.பி மாகந்தி பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
Crime News: 15 வயது மாணவனை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிலையில், போலீசார் அந்த மாணவனிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் மழையின் போது வானில் இருந்து வைர கற்கள் கிடைப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Andhra Pradesh Accident: அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்தை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா கடுமையாக சாடியுள்ளார்.
ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என் டி ராமராவின் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
பிப்ரவரி மாதத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் லித்தியம் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது நாட்டின் தெற்கு மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் 15 அரிய பூமி கூறுகள் (REE) கண்டறியப்பட்டுள்ளன.
முதலிரவில் நடக்காததை மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் புதுமணப் பெண்ணையும், அவரது தாயையும் வெட்டிக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் மீண்டும் திவ்ய தரிசன டிக்கெட்டுகள் எப்போது வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அனைத்து வகையான டிக்கெட்டுகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இனி திருமலை செல்லும் பக்தர்கள் ஆதார் இல்லாமல் ஏழுமலையானை தரிசக்க முடியாது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம் என நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் முன்னணி முகமாக இருக்கும் குஷ்பூ 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திராவில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அங்கு புது பங்களா ஒன்று வாங்கி குடியேறியிருக்கிறாராம்.
AP Police Constable Admit Card 2023: ஆந்திர பிரதேச மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வினை ஜனவரி 22, 2023 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது .
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.